Helping hands


P/KUWAIT AKKARAI PATRU
AS SALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU
PROLOGUE
Akkaraipattu brothers living in Kuwait wiping the tears of poor people living in puttalam akkaraipattu area and changed the lives of us and our lives into a glorious life and better future. The reasons of starting this society to helping all religious like Muslims, Tamil, and Sinhalese. This society was initiated on 08.05.2018 by S.A.M.Siyaam moulavi as the leader of the society A.M.Mahroof as vice president. M.A.M.Sarjoon as secretary of the union and A.B.M Rislan as deputy secretary, M.S.M.Akram as the material person and J.M Najeem (Rasmin). S.M.Rinos moulavi is also the main manager.

full detail check out facebook https://www.facebook.com/akkaraipatru.akkaraipatru

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

முன்னுரை

குவைத்தில் வாழும் புத்தளம் அக்கரைப்பற்று சகோதரர்களால் அந்தப் பிரதேசத்தில் வாழும் ஏழை மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களினதும் , எங்களினதும் வாழ்க்கையை ஒளிமயமுள்ள வாழ்க்கையாக மாற்றி சிறந்த ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே குவைத் அக்கரைப்பற்று சங்கமாகும் . இது எவ்வித இன மத வேறுபாடுகள் இன்றி முஸ்லிம் , தமிழ் , சிங்களம் போன்ற எல்லா மதத்தினரது வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் நோக்கில் 2018 . 05 . 08 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது . இச்சங்கத்தின் தலைவராக S . A , M சியாம் மௌலவி அவர்களும் , உப் தலைவராக A . M மஃரூப் அவர்களும் செயற்படுவதோடு இச்சங்கத்தின் செயலாளராக M . A . M சர்ஜுன் அவர்களும் , உப செயலாளராக A . B . M றிஸ்லான் அவர்களும் செயல்படுகின்றனர் . மேலும் பொருளாலராக M . S . M அக்ரம் அவர்களும் , உப பொருளாலராக J . M நஜீம் ( றஸ்மின் ) அவர்களும் , பிரதான Admin

Translate: